INCOME TAX : HOUSING LOAN - Rs 1,50,000 வரை 80 EEA-ல் கழித்துக் கொள்ளலாம்.

INCOME TAX : HOUSING LOAN - Rs 1,50,000 வரை 80 EEA-ல் கழித்துக் கொள்ளலாம்.

Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள (CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

INCOME TAX - From 01.04.2019 to 31.03.2022, those who have received housing loan (HOUSING LOAN) can deduct 80 EEA for an amount exceeding two lakhs, up to a maximum of one and a half lakhs (Rs 1,50,000).

INCOME TAX - 01.04.2019 முதல் 31.03.2022 வரை வீட்டுக் கடன் (HOUSING LOAN ) பெற்றவர்கள் இரண்டு லட்சத்திற்கு மேல் வரும் தொகை, அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் வரை (Rs 1,50,000) 80 EEA கழித்துக் கொள்ளலாம்.

குறிப்பு : இந்தச் சலுகை புதியதாக வீடு கட்டியவர்களுக்கு மட்டும்.

Note: This offer is only for newly built houses.

,..............................................................................

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வகுப்புகளுக்கான Study material களை நமது www.tamilmazlar.net மற்றும் www.tamilmazlar.xyz ஆகிய தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுடைய கருத்துக்களை comment boxல் தெரிய படுத்தலாம். உங்கள் பள்ளியில் அல்லது உங்கள் மாணவர்களுக்கு தயாரித்த வினா விடைகள்,வினாத்தாள் மற்றும் கையேடுகளை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் பகிர விரும்பினால் நமது தளத்தில் விரும்பினால் உங்கள் பெயருடன் பகிரப்படும்.Study material களை கீழே கொடுக்கப்பட்ள்ள எண்ணிற்கு whats appல்  அனுப்பி வைக்கவும். தொலைபேசி எண் : 8056752465,  கல்வி தகவல்களை தொடர்ந்து பெற 8056752465 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் whats app குழுவில் இணைக்கவும். நன்றி 



No comments

Powered by Blogger.