பெல் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் வேலை
பெல் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் வேலை.
பெல் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் வேலை பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் மற்றும் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Trainee Engineer
காலியிடங்கள்: 101
1. Electronics - 100
2. Aerospace Engineering - 1
வயதுவரம்பு:
28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
முதல் ஆண்டு மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.
தகுதி:
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் குறைந்தது 55 தகவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி:
Project Engineer
காலியிடங்கள்: 327
1. Electronics - 164
2. Mechanical - 106
3. Computer Science - 47
4. Electrical - 7
5. Chemical - 1
6. Aerospace Engineering - 2
சம்பளம்:
முதல் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு ரூ.45,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு:
32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
டிரெய்னி இன்ஜினியர் பணிக்கு ரூ.150, புராஜெக்ட் பணிக்கு ரூ.400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.bel-india.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.5.2023
.............................................................................................
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வகுப்புகளுக்கான Study material களை நமது www.tamilmazlar.net மற்றும் www.tamilmazlar.xyz ஆகிய தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுடைய கருத்துக்களை comment boxல் தெரிய படுத்தலாம். உங்கள் பள்ளியில் அல்லது உங்கள் மாணவர்களுக்கு தயாரித்த வினா விடைகள்,வினாத்தாள் மற்றும் கையேடுகளை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் பகிர விரும்பினால் நமது தளத்தில் விரும்பினால் உங்கள் பெயருடன் பகிரப்படும்.Study material களை கீழே கொடுக்கப்பட்ள்ள எண்ணிற்கு whats appல் அனுப்பி வைக்கவும். தொலைபேசி எண் : 8056752465, கல்வி தகவல்களை தொடர்ந்து பெற 8056752465 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் whats app குழுவில் இணைக்கவும். நன்றி
No comments